Groceries

இங்கே நீங்கள் புதிய காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை எளிதில் பெறலாம். எங்கள் “கூவி(goovi)” மளிகை கடை உங்களுக்கு தரமான பொருட்களை நியாயமான விலையில் வழங்கும். சுகாதாரம் மற்றும் சுத்தம் மிகுந்த சூழலில் உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் பெறுங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கருதி புதிதாகவும் பாதுகாப்பாகவும் எங்கள் பொருட்கள் உங்களுக்கு வழங்கப்படும்

Showing all 3 results